நீங்கள் தேடியது "Vikravandi Constituency"

விக்கிரவாண்டி தொகுதியில் வெளியூர் நபர்கள் முகாம் - வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக மனு
20 Oct 2019 1:23 PM GMT

"விக்கிரவாண்டி தொகுதியில் வெளியூர் நபர்கள் முகாம்" - வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக மனு

விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டுள்ள வெளியூர் நபர்களான திமுகவின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.