நீங்கள் தேடியது "Vijay Shankar misses World Cup"

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் : காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்
1 July 2019 4:14 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் : காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்

காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார்.