உலக கோப்பை கிரிக்கெட் தொடர் : காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்

காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் : காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகல்
x
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால், விஜய் சங்கர் உடனடியாக தாயகம் திரும்​புகிறார். விஜய் சங்கருக்கு பதிலாக கர்நாடக வீரர் மாயங் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பத்தி ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்