நீங்கள் தேடியது "Vijay sethupathi new malayalam film"

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய மலையாள படம் - 19(1)(a) என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
4 Nov 2020 5:21 AM GMT

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய மலையாள படம் - "19(1)(a)" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி புதிதாக மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு "19 (1) (a)" என்று பெயரிடப்பட்டுள்ளது.