நீங்கள் தேடியது "Vijay Mallya Narendra Modi MKStalin"

விஜய் மல்லையா விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து
13 Sep 2018 12:05 PM GMT

விஜய் மல்லையா விவகாரம் : திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து

விஜய் மல்லையா அருண் ஜெட்லி உடனான ரகசிய பேச்சுவார்த்தையை ‪பிரதமர் மோடி மக்களுக்கு விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.