நீங்கள் தேடியது "Vigneswaran"

தமிழிசை சவுந்தரராஜனுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
13 Jan 2020 5:33 PM IST

தமிழிசை சவுந்தரராஜனுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

தமிழகம் வந்துள்ள இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரண​ம் - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து
17 Sept 2019 3:16 AM IST

"தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரண​ம்" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என வடக்கு மகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா - மலேசிய சபாநாயகர் விக்னேஷ்வரன் பங்கேற்பு
10 Jun 2019 8:12 AM IST

கருணாநிதி பிறந்த நாள் விழா - மலேசிய சபாநாயகர் விக்னேஷ்வரன் பங்கேற்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், மலேசிய சபாநாயகர் விக்னேஷவரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கை பிரச்சினை : விக்னேஸ்வரன் கருத்து
6 Nov 2018 9:27 PM IST

இலங்கை பிரச்சினை : விக்னேஸ்வரன் கருத்து

இலங்கையில் தற்போது உருவாகி உள்ள அரசியல் நெருக்கடியால், மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்
24 Oct 2018 6:05 PM IST

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் புதிய கட்சியை தொடங்கினார்

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

முன்னாள் போராளிகள் ராணுவத்துடன் இணைந்து செயல்படுகின்றனர் - இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்
21 Aug 2018 2:48 PM IST

"முன்னாள் போராளிகள் ராணுவத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்" - இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர் தற்போது இலங்கை ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.