நீங்கள் தேடியது "Vigilance ComplaintThanthi TV"

பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும் -  அமைச்சா் கே.பி.அன்பழகன்
7 Jun 2019 2:48 PM GMT

"பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சா் கே.பி.அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.