நீங்கள் தேடியது "viduthalai siruthaigal uniform"

விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள்  மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு
17 Sept 2019 1:20 PM IST

விடுதலைப்புலிகளின் கொடிகள், சீரூடைகள் மீட்பு - முள்ளியவாய்க்கால் பகுதியில் திடீர் பரபரப்பு

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொடிகள் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.