நீங்கள் தேடியது "Viduthalai Pulikal"
29 Sept 2018 10:25 AM IST
"சென்னையில் இருந்து விமானம் மூலம் தாக்க திட்டமிட்ட விடுதலைபுலிகள்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா
சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலை புலிகள் திட்டமிட்டு இருந்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.
