நீங்கள் தேடியது "video confrence court order"

நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம் - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்
31 May 2020 9:51 AM IST

"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.