நீங்கள் தேடியது "victory strategy"

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக
11 Dec 2018 2:55 PM GMT

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது - மதுசூதனன், அதிமுக

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்றது.