நீங்கள் தேடியது "Vetrivel Thangatamil selvan"

அ.தி.மு.க. அரசை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது  - ஆர்.பி.உதயகுமார்
23 Oct 2018 11:15 AM GMT

"அ.தி.மு.க. அரசை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது " - ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்த ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.