நீங்கள் தேடியது "Vetaran Actress Jayanthi Passes Away"

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால்  உயிரிழப்பு
26 July 2021 8:56 AM GMT

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

எதிர் நீச்சல், இருகோடுகள், பாமா விஜயம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலாமானார்.