நீங்கள் தேடியது "Velumani Vs Stalin"

வேலுமணி விடுத்த சவாலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை  - ஓ.பன்னீர்செல்வம்
5 April 2019 2:38 AM GMT

"வேலுமணி விடுத்த சவாலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை " - ஓ.பன்னீர்செல்வம்

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.