நீங்கள் தேடியது "vellore child rescue"
23 Dec 2019 4:16 AM IST
வேலூரில், தேவாலய வாசலில் அனாதையாக கிடந்த குழந்தை : போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தேவாலய வாசலில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மீட்ட போலீசார், பச்சிளம் குழந்தையை அனாதையாக விட்டுச்சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
