நீங்கள் தேடியது "Vellamandi N. Natarajan"

வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு சகஜம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
9 Jun 2019 10:07 AM GMT

வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு சகஜம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மாநகர காவலர்களுக்காக, மின்னொளி கூடைப்பந்து மைதானம், சொகுசு உணவு விடுதி அடங்கிய பல்நோக்கு கட்டிடம் ஆகியவற்றை, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.