வெற்றி தோல்வி என்பது வீரனுக்கு சகஜம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மாநகர காவலர்களுக்காக, மின்னொளி கூடைப்பந்து மைதானம், சொகுசு உணவு விடுதி அடங்கிய பல்நோக்கு கட்டிடம் ஆகியவற்றை, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
x
திருச்சி மாநகர காவலர்களுக்காக, மின்னொளி கூடைப்பந்து மைதானம், சொகுசு உணவு விடுதி அடங்கிய பல்நோக்கு கட்டிடம் ஆகியவற்றை, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதல் படியே அதிமுக செயல்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்