நீங்கள் தேடியது "vekaiaya naidu corona awareness"
27 March 2020 4:31 PM IST
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மாநில ஆளுநர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை
கொரோனா பாதிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில ஆளுநர்களுடன், குடியரசுதலைவர் ராம்நாத்கோவிந்த் மற்றும் குடியரசுத்ணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர், காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினர்.
