குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மாநில ஆளுநர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை

கொரோனா பாதிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில ஆளுநர்களுடன், குடியரசுதலைவர் ராம்நாத்கோவிந்த் மற்றும் குடியரசுத்ணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர், காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினர்.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மாநில ஆளுநர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை
x
கொரோனா பாதிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில ஆளுநர்களுடன், குடியரசுதலைவர் ராம்நாத்கோவிந்த் மற்றும் குடியரசுத்ணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு ஆகியோர், காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினர். அப்போது, கொரோனா சவாலை எதிர்த்து போராடும், அனைத்து சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்  முயற்சிகளை இருவரும் பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்