நீங்கள் தேடியது "Vegetable Garden"

10024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் - ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
8 Feb 2020 6:00 PM GMT

"10024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம்" - ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

பத்தாயிரத்து 24 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.