நீங்கள் தேடியது "Veda Nilayam"

ஆயுத எழுத்து - ஜெ. நினைவில்லம் : அவசியமா? அரசியலா?
25 July 2020 5:02 PM GMT

ஆயுத எழுத்து - ஜெ. நினைவில்லம் : அவசியமா? அரசியலா?

தீபா, ஜெ.அண்ணன் மகள் // தமிழ்மணி, வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக

(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...
27 May 2020 6:07 PM GMT

(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...

சிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி
27 May 2020 1:55 PM GMT

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

(24/05/2020) ஆயுத எழுத்து -  நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?
24 May 2020 5:24 PM GMT

(24/05/2020) ஆயுத எழுத்து - நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?

சிறப்பு விருந்தினராக - ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்// தங்கதமிழ்ச்செல்வன், திமுக// லட்சுமணன், பத்திரிகையாளர்// புகழேந்தி, அதிமுக

அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து
19 May 2020 12:53 PM GMT

அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து

அதிமுகவில் ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்
3 Jan 2019 9:33 AM GMT

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்

மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கும் வழக்கில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
3 Jan 2019 2:13 AM GMT

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.