நீங்கள் தேடியது "VCK Kolam"

குடியுரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது - திருமாவளவன்
31 Dec 2019 6:58 AM GMT

"குடியுரிமை சட்டத் திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது" - திருமாவளவன்

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, கூறினார்.