நீங்கள் தேடியது "Vasanthakumar Congress Kanyakumari thanthitv"

விஜயதாரணி தம்மை பற்றி பேசியது குறித்து தெரியாது - வசந்தகுமார்
31 May 2019 10:09 PM GMT

விஜயதாரணி தம்மை பற்றி பேசியது குறித்து தெரியாது - வசந்தகுமார்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி தம்மை பற்றி பேசியது பற்றி தெரியாது என்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.