விஜயதாரணி தம்மை பற்றி பேசியது குறித்து தெரியாது - வசந்தகுமார்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி தம்மை பற்றி பேசியது பற்றி தெரியாது என்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
விஜயதாரணி தம்மை பற்றி பேசியது குறித்து தெரியாது - வசந்தகுமார்
x
காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி , தம்மை பற்றி பேசியது பற்றி  தெரியாது என்றும், தாம் எம்.ஏ. படித்துள்ளதாகவும், அதற்கு தகுந்தவாறு பேச்சு தரம் இருக்கும் என்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது, கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்  என்றும் தெரிவித்தார்.மேலும் தாம், சீட்டு வாங்குவதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், வெற்றிபெற வாய்ப்பில்லை என தெரிந்தும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் வசந்தகுமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்