நீங்கள் தேடியது "Vasantha Maligai Digital Version"

வசந்த மாளிகை திரைப்படத்தை இளைஞர்களும் விரும்பி பார்க்கிறார்கள் - நடிகர் ராம்குமார்
11 Aug 2019 4:44 PM GMT

வசந்த மாளிகை திரைப்படத்தை இளைஞர்களும் விரும்பி பார்க்கிறார்கள் - நடிகர் ராம்குமார்

டிஜிட்டலில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதையொட்டி சிவாஜி ரசிகர்கள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திரையங்கு முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.