நீங்கள் தேடியது "Vasantha Maligai"

வசந்த மாளிகை திரைப்படத்தை இளைஞர்களும் விரும்பி பார்க்கிறார்கள் - நடிகர் ராம்குமார்
11 Aug 2019 4:44 PM GMT

வசந்த மாளிகை திரைப்படத்தை இளைஞர்களும் விரும்பி பார்க்கிறார்கள் - நடிகர் ராம்குமார்

டிஜிட்டலில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதையொட்டி சிவாஜி ரசிகர்கள் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் திரையங்கு முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

டிஜிட்டலில் வெளியான வசந்த மாளிகை : சிவாஜியின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்
22 Jun 2019 2:27 AM GMT

டிஜிட்டலில் வெளியான "வசந்த மாளிகை" : சிவாஜியின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 46 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலை வாரி குவித்த வசந்த மாளிகை திரைப்படம், டிஜிட்டல் முறையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.