நீங்கள் தேடியது "vanniyar reservation issue"

10.5% இடஒதுக்கீட்டு விவகாரம் அரசின் நடவடிக்கையை அறியும் முன் குறை சொல்ல வேண்டாம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
6 July 2021 11:24 PM IST

10.5% இடஒதுக்கீட்டு விவகாரம் "அரசின் நடவடிக்கையை அறியும் முன் குறை சொல்ல வேண்டாம்" - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 10.5% சதவீத இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் அரசின் முழுமையான நடவடிக்கை என்ன என்பதை அறியும் முன் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீது குற்றம் கூற அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். என்று தமிழக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.