நீங்கள் தேடியது "vanathi srinivasan Son Car Accident"

வானதி சீனிவாசன் மகன் சென்ற காரில் விபத்து
13 Sep 2021 10:50 AM GMT

வானதி சீனிவாசன் மகன் சென்ற காரில் விபத்து

பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.