நீங்கள் தேடியது "Vallalimai Jallikattu preparation"

விராலிமலை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு
14 Jan 2019 2:07 AM GMT

விராலிமலை ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி மற்றும் விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.