நீங்கள் தேடியது "Valentine Day"

காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்
14 Feb 2021 4:11 PM IST

காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்

சூரத்தை சேர்ந்த மாணவர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, விநோதமான விழிப்புணர்வு ஆடைகளை அணிந்து வலம் வந்தனர்.

களைகட்டும் காதலர் தினம் : காதலர்களை கவர்ந்திழுக்கும் கண்கவர் நகரங்கள்...காதலர்கள் உற்சாகம்
14 Feb 2021 10:54 AM IST

களைகட்டும் காதலர் தினம் : காதலர்களை கவர்ந்திழுக்கும் கண்கவர் நகரங்கள்...காதலர்கள் உற்சாகம்

உலகெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காதலர்களை கவர்ந்திழுக்கும் கனவு நகரங்களை காட்சிப்படுத்துகிறது இந்த தொகுப்பு...

தேசிய விடுமுறை அறிவித்த டென்மார்க்... காதலர் தின சுவாரஸ்ய தகவல்கள்
14 Feb 2021 10:41 AM IST

தேசிய விடுமுறை அறிவித்த டென்மார்க்... காதலர் தின சுவாரஸ்ய தகவல்கள்

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

காதலர் தினம் : வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை - கவலையில் வாடும் ரோஜா விவசாயிகள்
12 Feb 2021 7:58 PM IST

காதலர் தினம் : வெளிநாட்டு ஆர்டர்கள் வரவில்லை - கவலையில் வாடும் ரோஜா விவசாயிகள்

காதலர்தின கொண்டாங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஒசூர் பகுதி ரோஜாமலர் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.இதுபற்றி பார்க்கலாம்...

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை
11 Feb 2021 9:04 AM IST

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை - காவல்துறை எச்சரிக்கை

காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்‌ஷன சபா அமைப்பினர்
14 Feb 2019 7:06 PM IST

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டிய தர்ம ரக்‌ஷன சபா அமைப்பினர்

சென்னை கொருக்குபேட்டையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரி​விக்கும் வகையில் தர்ம ரக்‌ஷண சபா அமைப்பினர் நாய்க்கு தாலி கட்டினர்.