நீங்கள் தேடியது "valajapet"

சாலையில் சென்றவரை முட்டித்தள்ளிய காளைமாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்
21 Jan 2020 1:50 PM IST

சாலையில் சென்றவரை முட்டித்தள்ளிய காளைமாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் காளை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி சாலையில் தூக்கி வீசும் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.