நீங்கள் தேடியது "Vairamuthu Condemn TN Government"
19 May 2020 4:51 PM IST
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு - சமூக வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்து கருத்து
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, உரிமை மின்சாரத்தை நீக்கி உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
