நீங்கள் தேடியது "Vaiko's Nomination"

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு- வைகோ
26 July 2019 6:45 PM GMT

"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு"- வைகோ

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து வைகோ தொடர்ந்திருந்த வழக்கு விசாரணை சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு
8 July 2019 12:27 PM GMT

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.