நீங்கள் தேடியது "Vaiko Sivanthi Adithan"

காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார்  - வைகோ
19 April 2019 10:45 AM GMT

காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார் - வைகோ

தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.