நீங்கள் தேடியது "vaigai river flood"

வருசநாடு வனப்பகுதியில் கனமழை : வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்
17 Oct 2019 12:42 PM IST

வருசநாடு வனப்பகுதியில் கனமழை : வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம்

தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.