நீங்கள் தேடியது "Vadapalani Building Case"

வடபழனி கட்டட விபத்து வழக்கு : விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை - உயர்நீதிமன்றம்
3 Jan 2019 9:09 AM GMT

வடபழனி கட்டட விபத்து வழக்கு : "விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை" - உயர்நீதிமன்றம்

சென்னை வடபழனியில், கட்டடம் எரிந்து 4 பேர் பலியான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கை திருப்திகரமாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.