நீங்கள் தேடியது "Uvari Beach"

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
6 Feb 2019 10:14 AM IST

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.