உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை மாவட்டம் உவரி புனித அந்தோணியார் திருத்தல விழா தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
நெல்லை மாவட்டம் உவரி  புனித அந்தோணியார் திருத்தல விழா தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 17 - ம்தேதி வரை பதின்மூன்று நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் காலையில் திருப்பலியும் மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், மறையுரை நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்