நீங்கள் தேடியது "US Senate acquits America President Donald Trump"

அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் விடுவிப்பு - செனட் சபை அறிவிப்பு
6 Feb 2020 3:45 AM GMT

அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் விடுவிப்பு - செனட் சபை அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக, எழுந்த புகார் மீதான விசாரணையிலிருந்து, செனட் சபை விடுவித்துள்ளது.