நீங்கள் தேடியது "University Split into two"
23 Sept 2020 1:22 PM IST
"அண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது" - ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என, ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளனர்.