நீங்கள் தேடியது "United Nation Human Rights Kashmir Issue Pakistan"
9 Sept 2019 5:21 PM IST
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 வது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டம்
இன்று துவங்கியுள்ள ஐநா மனித உரிமை ஆணையத்தின் 42 வது கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ள நிலையில், அதனை முறியடிக்க இந்தியா முழுவீச்சில் தயாராகி வருகிறது.
