நீங்கள் தேடியது "Union Council of Ministers"
25 July 2019 2:43 AM IST
கரும்பிற்கு ஆலைகள் செலுத்த வேண்டிய நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சர்க்கரை ஆலைகள் கரும்பிற்கு செலுத்த வேண்டிய "நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை" நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
