கரும்பிற்கு ஆலைகள் செலுத்த வேண்டிய நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சர்க்கரை ஆலைகள் கரும்பிற்கு செலுத்த வேண்டிய "நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை" நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கரும்பிற்கு ஆலைகள் செலுத்த வேண்டிய நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
 2019-20 ஆம் ஆண்டு பருவத்தில், சர்க்கரை ஆலைகள் கரும்பிற்கு செலுத்த வேண்டிய "நியாயமான மற்றும் கட்டுபடியாகக் கூடிய விலை" நிர்ணயம் செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில், வேளாண் விலைகள் மற்றும் கட்டணங்களுக்காக ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்  2019-20 பருவத்திற்கான கரும்பு விலைக் கொள்கை அமைய உள்ளது. 2018-19 பருவத்திற்கு அளிக்கப்பட்ட அதே விலையே இந்தப் பருவத்திற்கும் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்