நீங்கள் தேடியது "ukraine tamilnadu students"

உக்ரைனில் பாதாள அறையில் தங்கியுள்ள தமிழக மாணவர்கள்
25 Feb 2022 12:57 PM IST

உக்ரைனில் பாதாள அறையில் தங்கியுள்ள தமிழக மாணவர்கள்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் மாணவர் விடுதி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் பாதாள அறையில் பதுங்கியுள்ளனர். அதனை பார்க்கலாம்...