உக்ரைனில் பாதாள அறையில் தங்கியுள்ள தமிழக மாணவர்கள்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் மாணவர் விடுதி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் பாதாள அறையில் பதுங்கியுள்ளனர். அதனை பார்க்கலாம்...
x
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் மாணவர் விடுதி ஒன்றில் 400க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் பாதாள அறையில் பதுங்கியுள்ளனர். அதனை பார்க்கலாம்...

அங்கிருந்து அவர்கள் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக தகவல்களை பார்க்கலாம்...

உக்ரைனில் பாதாள அறையில் தங்கியுள்ள தமிழக மாணவர்கள்

ஒரே பாதாள அறையில் 400க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்

மாணவர் விடுதியில் உள்ள பாதாள அறையில் பதுங்கியுள்ள மாணவர்கள்

வெளியே குண்டுமழை பொழிவதால் பாதாள அறைகளில் தஞ்சம்

தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என மாணவர்கள் வேதனை

Next Story

மேலும் செய்திகள்