நீங்கள் தேடியது "Turkey man saves baby Istanbul thanthitv"

இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - குழந்தையை லாவகமாக காப்பாற்றிய இளைஞர்
27 Jun 2019 7:24 AM GMT

இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - குழந்தையை லாவகமாக காப்பாற்றிய இளைஞர்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தையை ஒரு இளைஞர் லாவகமாக பிடித்துக் காப்பாற்றினார்.