இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - குழந்தையை லாவகமாக காப்பாற்றிய இளைஞர்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தையை ஒரு இளைஞர் லாவகமாக பிடித்துக் காப்பாற்றினார்.
இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை - குழந்தையை லாவகமாக காப்பாற்றிய இளைஞர்
x
துருக்கி நாட்டின், இஸ்தான்புல் நகரில் 2-வது மாடியில் இருந்து, தவறி விழுந்த  பெண் குழந்தையை ஒரு  இளைஞர் லாவகமாக பிடித்துக் காப்பாற்றினார். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வரும் தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஜன்னலில் இருந்து வெளியே தவறி விழுந்தது. இதனை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குழந்தையை பாதுகாப்பாக, பிடித்து காப்பாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்