நீங்கள் தேடியது "Truck Entry Card Distribution"

கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரிகளுக்கு அனுமதி அட்டை
29 March 2020 12:09 PM GMT

கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரிகளுக்கு அனுமதி அட்டை

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு காய்கறி கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் அனுமதி பாஸ் வழங்கும் முறை அமலுக்கு வந்தது.