நீங்கள் தேடியது "Trichy Water Problem Protest"

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் : சாலையில் படுத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
7 Aug 2019 9:03 AM GMT

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் : சாலையில் படுத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.