நீங்கள் தேடியது "trichy police station rowdy murder"

ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம்  : ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரண்
28 April 2020 3:23 PM IST

ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் : ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

திருச்சியில் ரவுடி ஒருவரை கொடூரமாக கொன்ற கும்பல், ரத்தம் சொட்ட சொட்ட துண்டான தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.